
Review :
கபாலி (Kabali) 2016 ஆம் ஆண்டு வெளிவந்த ஓர் இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பா. இரஞ்சித் இயக்கினார். இத்திரைப்படத்தில் ரஜனிகாந்த் முதன்மைக் கதாப்பாத்திரமாக நடித்தார். இவருடன் ராதிகா ஆப்தே, கிசோர் குமார், தாய்வான் நடிகர் வின்சுடன் சாவோ, ராதிகா ஆப்தே, தன்சிகா, அட்டகத்தி தினேஷ், கலையரசன், ஜான் விஜய் மற்றும் பலர் நடித்தனர். 21 ஆகத்து 2015 இல் சென்னையில் அமைந்துள்ள ஏவிஎம் கலையகத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, ஹொங் கொங் போன்ற நாடுகளிலும் பாங்கொக் நகரிலும் நடைபெற்றது. கபாலி இந்தியாவில் மட்டும் 3200 திரையரங்குகளில் 2016 சூலை 22 அன்று வெளியிடப்பட்டது. இவற்றில் தென்னிந்தியாவில் 2200 அரங்குகளில் திரையிடப்பட்டது.[6] உலக அளவில் அதிக வசூலான இந்தியத் திரைப்படம் என்ற சாதனையைப் பெற்றது.கதைக்களம் :
\இப்படத்தின் கதைக்களம் மலேசியாவில் உள்ள ஒரு தாதாவின் கதையாக அமைந்துள்ளது. தன்சிகா தாய்லாந்தில் உள்ள ஒரு தாதாவாக ரசினிகாந்திற்கு எதிராக செயல்பட்டு தோற்றுப்போகும் பாத்திரத்தமாக நடித்துள்ளார்.[8] ராதிகா ஆப்தே தோட்டத் தொழிலாளி குமுதவல்லியாக நடித்துள்ளார். இவர்தான் கபாலியின் மனைவி.
For mp3 song dowenload link :